dalit minor rape

img

ராமனோ, அனுமனோ ஏன் உ.பி.யில் தலித் பெண்ணாகப் பிறக்கக் கூடாது? - கே.கனகராஜ்

உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் என்கிற இடத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஒரு தலித் சிறுமியை இரண்டு பேர் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டனர்.